
``நான் நடித்த `கோலமாவு கோகிலா' படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது.
எனவே என் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை'' என்று சம்பள உயர்வுக்கு காரணம் சொல்கிறாராம், நயன்தாரா!
Post a Comment