சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பவானி தேவி மகளிர் பிரிவின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் எமிலியை 15-12 என்கிற புள்ளிகளால் தோற்கடித்து தங்க பதக்கத்தை பெற்றுள்ளார்.
44 வருட காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் ஓர் இந்திய வீராங்கனை தங்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பவானி தேவி, மீண்டும் மற்றொரு சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
Post a Comment