
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்த 2.0 படம் நவம்பர் 29 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இப்படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.,06) ரூ.500 கோடி கிளப்பில் 2.0 இணைந்துள்ளதாக லைகா அறிவித்துள்ளது.
இப்படம் ரிலீசான முதல் வாரத்திலேயே முந்தைய பிரம்மாண்ட படங்களான பாகுபலி, சர்கார் படங்களின் வசூல் சாதனையை முறியடித்திருந்தது. தற்போது 2 வாரத்தின் துவக்கத்தில் இப்படம் ரூ.500 கோடி வசூலை அள்ளி உள்ளது.
Post a Comment