கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 25 ந்திகதிக்கு முன்னர் அதாவது கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது புள்ளிகளை கணனி மயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை பெறுபேறுகள் 3 ஆம் வாரத்தில் வௌயிடுவது சாத்தியம் எனவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை தற்போது இடம்பெறும் க.பொ.த சாதாரண பரீட்சை அடுத்த வாரம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment