Ads (728x90)

அமெரிக்க  முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ  புஷ் காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 41 வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் ஹெபார்ட் வாக்கர் புஷ், கடந்த மே மாதம், இரத்த அழுத்த குறைவு மற்றும் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,   ஜார்ஜ் ஹெச். டபிள்யூ  புஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget