க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை (30) மாலை வெளியிட ஏற்பாடாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இப்பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment