
நெதர்லாந்து அணியில் ஹெர்ட்ஸ்பெர்ஜெர் 11-வது, 29-வது, 60-வது நிமிடங்களில் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஆதிக்கம் செலுத்தியது. அதனை சமாளிக்க முடியாமல் மலேசியா தடுமாறியது.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை போராடி வீழ்த்தியது. ஜெர்மனி அணியில் மார்கோ மில்ட்காவ் 36-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
Post a Comment