Ads (728x90)

இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றடைந்தனர். 

நாளை இந்து பாரம்பரிய முறைப்படி ஜோத்பூர் உமைத் பவனில் திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக  ஜோத்பூர் அரண்மனையில் பட்டாசு வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget