குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அமைச்சரவையும் சட்டவிரோதமானவை என சுடிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றைய தினம் விதித்திருந்தது.
இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு!
மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Post a Comment