
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் எனவும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
Post a Comment