Ads (728x90)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பன்ட் சதம் அடித்து உள்ளார்.

இந்தியா 149வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 514 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பன்ட் 94 ரன்களுடன் விளையாடினார்.  அவர் அடுத்து வீசிய முதல் பந்தினை எதிர்கொண்டு 2 ரன்களும், அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தும் சதம் பூர்த்தி செய்துள்ளார்.இதனால் ஆஸ்திரேலியா நாட்டில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget