
இந்நிலையில், அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள ஹர்தீக் பாண்ட்யாவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று சர்ச்சைக்குள்ளான கே.எல். ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை சேர்க்க தேர்வாளர்கள் முதலில் முடிவு செய்தனர். பின்னர் அகர்வால் விளையாட இயலாத சூழ்நிலையில் அவருக்கு பதில் பஞ்சாபை சேர்ந்த சுப்மேன் கில்லை அணியில் சேர்க்க முடிவானது. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவர்.
Post a Comment