Ads (728x90)

புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தேசிய அறிவியல் இதழில் தகவல் வௌியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வு , சீன தேசிய அறிவியல் நிறுவனம் உள்ளிடட் சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடல் நீர் வெப்பமடைதல் அதிகரித்துள்ளமையால் , கடல் வாழ் உயரினங்கள் மற்றும் கடற்தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget