Ads (728x90)

நாட்டில் அநேகமான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிச்சியான காலநிலை தொடர்ந்தும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல்  இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் தூரல் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget