இலங்கை வைத்திய சங்கத்தின் 122வது தலைவராக விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.விஷாகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வைத்தியர் அனுலா விஜேசுந்தர ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் விஷேட வைத்தியராக கடமையாற்றியுள்ளதுடன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசியிரராவார்.
வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர இலங்கை விசேட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment