Ads (728x90)

இவ்வருட இறுத்திக்குள் சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணனி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சலக பாடசாலைகளுக்கும் பிரிவு பிரிவாக மடிக்கணனிகளை வழங்க கபீர் ஹாஷிம் தலைமையில் அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும், அடுத்த இரு கிழமைக்குள் குறித்த குழுவினால் தீர்மானம் எடுக்கப்பட்டு இந்த வருட இறுதிக்குள் சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணனிகள் வழங்கப்படும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget