Ads (728x90)

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாணத்துக்கான விளையாட்டு கட்டடத்தொகுதி மக்களின் பாவனைக்கு நேற்று முன்தினம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விளையாட்டு கட்டடத் தொகுதியினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்சினி சிவலிங்கம் திறந்து வைத்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget