Ads (728x90)

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. அதற்கமைய மூன்று வருடத்திற்கான இக்கடன் திட்டம் நான்கு வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இக்கடன் திட்டத்தின் 5ஆம் தவணைக்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை விடுவிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget