நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள் மூலமாக பொய்யான தகவல்கள் பரிமாறப்படலாம் என்பதால், சமூக வலைத்தளங்களை முடக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment