இன்று காலை இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 218 பேர் உயிரிழந்த நிலையில் 450 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸின் ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளையும் அணைத்து தமது அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Post a Comment