அமெரிக்காவின் ஓரேகான் பகுதியை சேர்ந்த ஸ்டன்ட் மன்ட் என்பவர், ‘பிக்காச்சு’ என்று பெயரிட்டு பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.பூனை கடந்த இரு மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அதன் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதி சடங்கு நடத்த தீர்மானித்தார்.இதற்கென பலரிடம் நிதி திரட்டிய அவர், தனது சேமிப்பு பணத்தையும் சேர்த்து, பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்புவதற்காக மூன்றரை லட்சத்துக்கு ‘செலஸ்டிஸ் பெட்ஸ்’ நிறுவனத்திடம் டிக்கெட் வாங்கியுள்ளார்.
Post a Comment