4 பேரைத் தூக்கில் இடுவதற்கான ஆணையில் தாம் கையெழுத்து இட்டுள்ளதாகவும், அவர்களுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
13 மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கிலிட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும் அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment