வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த இ. இளங்கோவன் அவர்கள் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருசெயலாளர்களின் நியமனமும் எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment