Ads (728x90)

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான சொகுசு பஸ்கள் 27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. முதற்கட்டமாக ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் விரைவில் கொண்டு வரப்படவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget