ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!
கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Post a Comment