விசேட தேவையுடைவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 32,000 பயனாளிகள் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதற்காக 40,000 பேர் வரையில் பதிவு செய்துள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment