பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு அழைத்தால் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எவராக இருந்தாலும் ஆஜராக வேண்டும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார்.
அழைப்பை நிராகரித்தால் அது பாராளுமன்றத்தை அவமதித்ததாக கருதப்படும். பாராளுமன்றத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும். இதுதான் ஜனநாயகம். எதுவும் மறைக்க இல்லாத பட்சத்தில் தெரிவுக்குழுவிற்கு வர ஏன் அச்சப்பட வேண்டும்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment