Ads (728x90)

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று பிரார்த்தனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பிரார்த்தனைக்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களிடம் கையளிக்கப்பட்டு காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget