தெரிவித்தார்.
உலமா சபையுடனான அனைத்து வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம்.
அத்துடன் தேசிய பிரச்சினையாக காணக்ககூடிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் எங்களுடன் ஒன்று சேருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

Post a Comment