வல்லை அந்தணர் திடல் பகுதியில் இத்திட்டத்திற்கான அடிக்கலை நாட்டியதுடன், நீர்த்தேக்கத்தின் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். நான்கு ஆண்டுகளில் நீர்த்தேக்க பணிகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர் பீ.ஹரீசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment