175 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வருடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தில் 500 மீன்பிடி படகுகளை நிறுத்தி வைப்பதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர் பீ.ஹரீசன், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment