Ads (728x90)

மீரிகம பிரதேச செயலகத்திற்குள் மும்மொழிக் கல்வியை உறுதி செய்யும் புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை அமைப்பதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இந்த பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. தரம் 6 இற்காக மாணவர்களை உள்வாங்கக்கூடிய வகையில் அதன் நிர்மாணம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget