Ads (728x90)

காணாமல் போனோர் பற்றிய யாழ்ப்பாண அலுவலகம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வேண்டாமெனவும், இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் இன்று காலை குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த அலுவலகம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget