Ads (728x90)

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்காக இன்று அதிபர் சதா நிமலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget