
பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அறிவு மற்றும் நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் ஒன்றை உருவாக்கும் போது பொதுமக்களில் பெரும்பாலானோரை அறிவார்ந்த பிரிவினராக மாற்றும் முக்கியத்துவம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் அறிவை கேந்திரமாக கொண்ட பொருளாதாரத்தின் பிரதான செயற்பாடு உதவி விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உருவாக்கப்படும் புதிய பொருளாதார எண்ணக்கருவினுள் அனைவருக்கும் செழிப்புமிக்க எண்ணக்கருவை கேந்திரமாக கொண்டு முன்னோக்கி செல்ல எதிர்ப்பார்த்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment