
அவர்கள் 5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து குறித்த வேலைத்திட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அந்த இராணுவ குழு நேற்றைய தினம் இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திரசில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பில் இராணுவ விளையாட்டு, இராணுவ பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறித்த இராணுவ குழவினர் மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment