Ads (728x90)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் நாடு முழுவதிலும் இளைஞர், யுவதிகளுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதிலும் தற்போது காணப்படுகின்ற 4G இணைய வசதியை மேம்படுத்தி 6G இணையச்சேவையை விரைவில் வழங்குவதாகவும், அதற்காக சஜித் பிரேமதாசவை இளைஞர் யுவதிகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget