நாடாளுமன்றின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment