தடை உத்தரவை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தடை உத்தரவை மீறி இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment