Ads (728x90)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget