இந்த நிலையில், நாட்டின் ஒன்பது மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 665 பாடசாலைகளில், தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையில் கல்விபயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment