Ads (728x90)

வற் வரி உள்ளிட்ட வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக இன்று முதல் உள்நாட்டு சீமெந்தின் விலை ரூபா 100 இனால் குறையும் என, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது ரூபா 1,095 இற்கு விற்கப்படும் 50 கிலோ உள்நாட்டு சீமெந்து பொதியின் விலை ரூபா 995 ஆக குறைவடையும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget