பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றதுடன் அப்பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு திறந்து விடப்படுவதாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இதற்கான நினைவு முத்திரையும், கடித உறையும் வௌியிடப்பட்டது. நிகழ்வினை முன்னிட்டு துறைமுக நகர வளாகத்தில் வான வேடிக்கை கண்காட்சியும் நடைபெற்றது.
269 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தப் பகுதியை நிரப்பும் நடவடிக்கை சீன அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment