Ads (728x90)

திருமணமானவர்களுக்காக இடம்பெற்ற உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி 2019 இற்கான போட்டியிலேயே அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒரு இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட தற்போதைய கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க இலங்கை சார்பில் அழகியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget