அமெரிக்காவின் அட்லாண்டா பிராந்தியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் உலக நாடுகளிலிருந்து கலந்து கொண்ட 90 போட்டியாளர்களிலிருந்து தென்னாபிரிக்காவின் சொஸிபினி டுன்ஸி உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான சொஸிபினி டுன்ஸி பொதுமக்கள் உறவு அதிகாரியாகவும், பால்நிலை வன்முறைக்கெதிராக பணியாற்றும் ஒரு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார்.

Post a Comment