Ads (728x90)

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச நாடுகள் சீனாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்துள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் இதுவரை 8,000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, தென்கொரியா, தன்சானியா, ஹொங்கொங், எகிப்து, பின்லாந்து, இந்தோனேஷியா, ஸ்கண்டினேவியா, துருக்கி ஆகிய நாடுகளே சீனாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்துள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget