இதன் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் இலவசமாக புகையிரதங்களில் பயணிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment