Ads (728x90)

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 212 பேர் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொற்றால் இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget