SriLankan-News க.பொ. தராதர உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு! 3/16/2020 02:43:00 PM A+ A- Print Email கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Post a Comment