தற்போது நாடு முழுவதும் உள்ள 15 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு 29 பேர் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவி தெரிவித்துள்ளது.அவர்களில் 08 பேர் வெளிநாட்டினர் என குறித்த பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.டி.எச் எனப்படும் அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, நான்கு பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment